- FMPB accepts only those who have the assurance of forgiveness of their sins through Jesus Christ as participants in this ministry.
- FMPB requests your wholehearted commitment and prayers to the work of the Gospel of Jesus Christ in general and its ministry in particular.
- FMPB encourages you to participate in the weekly / monthly FMPB prayer meetings held nearest to your residence.
- FMPB seeks freewill offerings only from persons fulfilling the expectations given above.
Note: We believe that you accept all the standards mentioned above. If you disagree, you can contact us at:
The General Secretary,
FMPB,
29, High School Road
Ambattur, Chennai – 600053
044-26570404
E-mail : info@fmpb.org
நிபந்தனைகளும் முறைமைகளும்
- நண்பர் சுவிசேஷ ஜெபக்குழு இயேசு கிறிஸ்துவின் மூலமாக பாவமன்னிப்பின் நிச்சயத்தை பெற்றவர்களை மட்டுமே இவ்ஊழியத்தின் பங்காளர்களாக ஏற்றுக்கொள்கிறது.
- நண்பர் சுவிசேஷ ஜெபக்குழு முதலாவது இயேசு கிறிஸ்துவின் நற்செய்தி பணிக்கும், பின் இவ்வியக்கத்தின் பணிக்கும், உங்களுடைய முழுமனதான அர்ப்பணிப்பையும், ஜெபங்களையும் வேண்டுகிறது.
- நண்பர் சுவிசேஷ ஜெபக்குழு உங்கள் இருப்பிடத்திற்கு அருகாமையில் உள்ள இவ்வியக்கத்து ஜெபக்குழுக்களின் மாதாந்திர / வாராந்திர கூடுகைகளில் கலந்துகொள்ள உங்களை ஊக்குவிக்கிறது.
- நண்பர் சுவிசேஷ ஜெபக்குழு மேற்கூறப்பட்ட எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் நபர்களிடமிருந்து மட்டுமே சுயவிருப்பக் காணிக்கைகளை நாடுகிறது.
குறிப்பு: மேற்குறிப்பிட்ட குறியளவுகளை ஏற்றுக்கொள்ளுகிறீர்கள் என நம்புகிறோம். மறுப்பீர்களென்றால், எங்களோடு தொடர்புகொள்ள வேண்டிய முகவரி:
பொது காரியதரிசி,
நண்பர் சுவிசேஷ ஜெபக்குழு,
29, மேல்நிலைப் பள்ளிச் சாலை,
அம்பத்தூர், சென்னை – 600 053
044-26570404
இமெயில்: info@fmpb.org